nanbar thinam

இத்தினம் thevaiyillai
அலையில்லா கடலில்லை
பாசமில்லா thaayillai
வேசமில்லா காதலில்லை
chandai PODA sagotharan illai
nadpai unaraa உயிரில்லை
aakave solgiren keylaay
இத்தினம் thevaiyillai
எந்தினமும் nanbar thiname
nanbaa nee en vaazhvil vantha pin
Written : வினோத் (1-Aug-15, 10:40 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே