வாழ்க்கை ஒரு வட்டம் தான்
வெளிநாட்டில் இருப்பவனுக்கு
சொந்த நாடு போக ஆசை
சொந்த நாட்டில் இருபவனுக்கு
சொந்த ஊர் போக ஆசை
சொந்த ஊரில் இருப்பவன்
கடவு சீட்டுக்கு விண்ணப்பித்து
நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான்.
இருக்கும் இடத்தில சாதிக்கும்
எண்ணம் எனக்கு ஏன் வரவில்லை!