Wathsala - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Wathsala |
இடம் | : London |
பிறந்த தேதி | : 12-Jan-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 154 |
புள்ளி | : 14 |
அன்பே உறவுகள் மாறி போகலாம்
உரிமைகள் விட்டு பறிபோகலாம்
கவலைகள் கூடி போகலாம்
உள்ளமும் வாடி போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
சுழல்காற்றும் திசைமாறி போகலாம்
அலைகடலும் கறைமீறி போகலாம்
சந்திரனும் சுடர்விட்டு எரியலாம்
சூரியனும் சூடு தணிந்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
நறுமணமும் மாறி போகலாம்
இணைந்த மணமும் இருதுருவமாகலாம்
உயர்ந்த நட்பும் உடைந்து போகலாம்
உடன்பிறப்புகளும் உதவாமல் போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
மாற்றமும் மாறி போகலாம்
காதலும் கசந்து
ஆண் வாசம் வெறுத்திருந்த என்மனதில்
உன்சுவாசம் எப்படியோ புகுத்திட்டாய்
எனை அன்பால் வென்றெடுத்தாய்
நீ மட்டும் எனக்கிந்த வரம்
தர மறுத்திருந்தால்
உனக்கு ஓர் மாற்றாக
நான் யாரைச் சேர்ந்திருப்பேன்..
உன் கனவில் நான் மூழ்கும்
காலமென்னை அழைப்பதினால்
கவிதையும் வார்த்தையும்
இடையூறு செய்யவேண்டாம்.
இடைவெளியே இல்லாத நெருக்கத்தில்
நாமிணைந்து சேரும் நாள் பார்த்திருப்பேன் அதுவரையில் காத்திருப்பேன்..
நண்பர்கள் (8)

நா கூர் கவி
தமிழ் நாடு

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
![v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]
மயிலம்பாவெளி ,மட்டக்களப்

santhosh pugalendhi
தர்மபுரி
