aishukrishnan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : aishukrishnan |
இடம் | : palani |
பிறந்த தேதி | : 12-Jan-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி...
vizhiyal mozhi pesupaval
என் படைப்புகள்
aishukrishnan செய்திகள்
பெண்ணே!!! உன்னை
கண்டு தினம் தினம்
வெட்கம் கொள்கிறேன்
இரவில் ....
நீ என்னை விட
அழகாய் இருக்கிறாய்
என்று......
இவளை
வெண்ணிலாவும்
தொட்டுக்கொள்கிறது அழகாவதற்கு !
நன்று 09-Mar-2014 11:39 am
அதனாலத்தான் நிலா வந்து எட்டி பார்க்கிறதோ...?
இப்போதுதானே அந்த சங்கதி தெரிகிறது...?
சரி தோழா... யாரந்த பெண்ணிலா...?
உங்கள் மனம் கவர்ந்த வெண்ணிலா...?
09-Mar-2014 11:16 am
பச்சை பசேலென
பசுமையாய்....
கான குயில்களின்
இசை தேனருவியாய்
செவியில் பாய்வது எங்கே!
மற்றவர்களை பார்த்து
சிரிக்கும் இதழ் விரிந்த
மலர்கள் எங்கே!
உண்மைகள் பொய்த்து போவதில்லை ...
விடை தேடுகின்றன
விழித்தெழும் நாளை நோக்கி ......
நிச்சயமாக .
கவிதை அருமை . 07-Mar-2014 5:08 pm
முன்ஜென்மத்தில்
செய்த பாவமா ....
இப்போது அழுது
கொண்டிருக்கிறாய் .......
விகடகவி அருமை . 07-Mar-2014 5:11 pm
மேலும்...
கருத்துகள்