பெண்ணின் ஏக்கம்

உலகத்தில் இட ஒதுக்கீடு
கொடுத்தாலும்
உள்ளம் இடம் கொடுக்க
மறுக்கிறது ஒரு பெண்ணென

எழுதியவர் : aishukrishnan (9-Mar-14, 12:44 am)
சேர்த்தது : aishukrishnan
பார்வை : 274

மேலே