வெண்ணிலா

பெண்ணே!!! உன்னை
கண்டு தினம் தினம்
வெட்கம் கொள்கிறேன்
இரவில் ....
நீ என்னை விட
அழகாய் இருக்கிறாய்
என்று......

எழுதியவர் : aishukrishnan (9-Mar-14, 1:03 am)
Tanglish : vennila
பார்வை : 261

மேலே