Believe You Can

பகலால் ஒதுக்கப்பட்டாலும்
இரவை ஆள்கின்றன
நிலவும் விண்மீன்களும்..

# Believe You Can#

எழுதியவர் : ஆரோக்யா (8-Mar-14, 10:23 pm)
பார்வை : 189

மேலே