குளத்து மீன்கள்

குளத்து மீன்கள்
குதித்து மகிழ்கின்றன
குளிக்க வந்த
நிலவினில்..

எழுதியவர் : ஆரோக்யா (8-Mar-14, 10:21 pm)
பார்வை : 335

மேலே