அந்திப் பொழுதில்

படித்துமுடித்த மேகங்கள்
சுமையோடு வீடுவிரைய
டியூசன்படிக்க கிளம்புகின்றன
சுகமாய் விண்மீன்கள்..

#அந்திப் பொழுதில் #

எழுதியவர் : ஆரோக்யா (8-Mar-14, 10:17 pm)
பார்வை : 327

மேலே