cumbumviji - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : cumbumviji |
இடம் | : கம்பம். தேனீ மாவட்டம் |
பிறந்த தேதி | : 14-Jul-1969 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 9 |
பிரபல நாளிதழ் ஒன்றின் செய்தியாளர்....
குடிசையும், வறுமையும்
இல்லாத தேசம் காண ஆசை....
ஊழல் இல்லா ஆட்சி
ஒருமுறையேனும் காண ஆசை .....
கையூட்டு பெறாத அதிகாரிகளை
கனவிலேனும் காண ஆசை .......
ஒலிம்பிக்கில் இந்தியா
முதலிடம் பெற ஆசை......
மழைநீர் சேமித்து, நிலத்தடி நீர்
பெருக்க ஆசை ........
எடை குறைவில்லா ரேசன் பொருள்
வீடு தேடி வர ஆசை........
இலவசம் பல தரும் அரசு, தினமும்
பெட்ரோல் தர ஆசை .......
ஈழத்தில், தமிழனின் சுதந்திர
ஆட்சி காண ஆசை.........
இத்தனை ஆசை இருந்தும்
இன்னும் ஒரு ஆசை.......
முல்லை பெரியாறு அணையில்
நூற்றி ஐம்பத்து ரெண்டு அடி
தண்ணீர் தேக்கி
தென் தமி
ஜான் பென்னிகுவிக்
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள் இன்று.....ஜனவரி 15..
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்குப் பணிக்கு வந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் , வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதை கண்டார். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குற