பொதிகை கோவிந்தராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பொதிகை கோவிந்தராஜன்
இடம்:  திருப்பத்தூர்
பிறந்த தேதி :  20-Jul-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Nov-2017
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  2

என்னைப் பற்றி...

தமிழார்வம், எழுத்தில் ஆர்வம்

என் படைப்புகள்
பொதிகை கோவிந்தராஜன் செய்திகள்
பொதிகை கோவிந்தராஜன் - Aruvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2017 7:47 am

பிரிந்த பெற்றோர்
பிரிக்க முடியவில்லை
ஒரே குழந்தை

மேலும்

கவிதை அருமை வாழ்த்துக்கள் 24-Nov-2017 7:35 pm
ஹைக்கூ கவிதைகளை அருமையாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்... 22-Nov-2017 8:26 am
பொதிகை கோவிந்தராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2017 10:23 pm

என் நினைவுப்பாதையில்
நித்தமும் பயணம்
என் பாதையின் துவக்கம்
எதுவென்று அறிய…
நடந்த சம்பவங்கள்தான்
நட்டுவைத்த கல்லாய்
நெடுகிலும் கிடக்கு..
குழந்தைப்பருவத்தின்
நினைவுகள், அங்கும் இங்கும்
வரிசை மாறி சிதறிக்கிடக்கு…
எது முன்னே எது பின்னே
என்ற குழப்பம் கூட அடிக்கடி வருது..
இருந்தும் நினைவே
நீதான் பொக்கிஷம் எனக்கு!
என் தனிமையில்
துணையே என்; நினைவகள் தானே.
நீ மட்டும்
இல்லையென்றால் நான்
வெறுமையின் பிடியில் அல்லவா
அகப்பட்டுச் சாவேன்!

மேலும்

பொதிகை கோவிந்தராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2017 2:00 pm

நினைவுப்பாதை – கட்டுரைப் போட்டிக்காக…
வாழ்க்கையின் நீளமே நினைவுகளின் நீளம்தான.; நினைப்பாதை எங்கே சரியாக ஆரம்பித்தது என்று இன்றும் நான் அவ்வப்போது தேடிப்பார்ப்பதுண்டு... ஆனால் அவை இன்னும் எனக்கு ஆகப்படவே இல்லை. நம் சிறுவயதின் நினைவுகளை பின்னோக்கி நகர்த்திக் கொண்டே சென்றால் அவை சட்டென்று ஒரு புள்ளியில் நின்றுபோய்விடுகின்றன. ஒருவேளை அங்கிருந்துதான் என் நினைவுப் பாதை துவங்கியிருக்க வேண்டும் என்ற நானே முடிவு செய்துகொள்வேன். ஆனால் எனக்குள் இன்னும் அந்தத் தேடுதல் குறையவில்லை. ஆனால் என் சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கும்போது பெரும்பாலும் அவை அழுத்தம் கொண்ட மனப்பதிவுகளிலிருந்தே துவங்கிஇருப்பதை அறியமுடி

மேலும்

கருத்துகள்

மேலே