ஹைக்கூ

பிரிந்த பெற்றோர்
பிரிக்க முடியவில்லை
ஒரே குழந்தை

எழுதியவர் : லட்சுமி (22-Nov-17, 7:47 am)
Tanglish : haikkoo
பார்வை : 414

மேலே