gvragava - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gvragava
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jan-2014
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  0

என் படைப்புகள்
gvragava செய்திகள்
gvragava - MURUGANANDAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2014 10:57 pm

என்னுடைய இந்த கேள்வி ..20 ஆண்டுகளாக என் மனதில் குடைந்து கொண்டு இருக்கின்றது.. உயிரை பார்த்திருகின்றாயா ..? பசியை எப்படி உணர்கிறாய்... ? இப்படியான மழுப்பலான பதில்கள் போரடித்து விட்டன... நிஜமாய் பேசுவோம் வாருங்கள்..

மேலும்

நண்பா கடவுள் இருகின்றரா என்று கேட்டால் ,2 பதில் உள்ளது என்னிடத்தில் ,அனால் உங்கள் கேள்வி ,இருக்கிறார் யார் பார்த்தது என்று இருக்கறதே ...கேள்வி ஏ குழப்பமா ? 30-Jan-2014 11:49 am
நன்றி தோழரே 27-Jan-2014 9:34 pm
நல்ல உணர்வுகளின் வடிவம்! 27-Jan-2014 8:58 pm
அருமை நண்பரே..... இதைதான் சாக்ரடீசும் , புத்தனும் எதிர்த்தார்கள்.... புரியாத ஒன்றை , தெரியாத ஒன்றை அப்படியே போட்டுவிட்டு போய்விட முடியுமென்றால் , மனித அறிவே வளர்ந்திருக்காது... கேள்விகளுக்கான விடைகளை தேடுவதில்தான் அவனது ஆறாவது அறிவுக்கான சவாலே இருக்கிறது.... அது அணுவாய் இருந்தாலும் சரி.. ஆண்டவனை இருந்தாலும் சரி.... விவாதங்கள் நமது கோணல்களை சரிப்படுத்தவும் உதவுமே... 27-Jan-2014 8:55 pm
gvragava - MURUGANANDAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2014 11:08 pm

காதல்...இந்த வார்த்தையில் மட்டும்தான் ஏனோ இத்தனை கிறக்கத்தை வைத்தானோ இறைவன்..? இந்த வினாவிற்கான விடை மட்டும் தெரிந்து விட்டால்... எத்தனை காதலர்கள் சந்தோசப்படுவார்கள்...??? நீங்கள்தான் சொல்லுங்களேன்..

மேலும்

புரிதல் 12-Feb-2014 5:00 am
முந்தைய காதலுக்கு அன்பு.. இன்றைய காதலுக்கு தகுதி, தராதரம்.. 30-Jan-2014 3:55 pm
காதலுக்கு தகுதியை ஆராயும் போது காதலுக்கு தகுதி ஆகின்றார்கள் ... 30-Jan-2014 11:41 am
எவராலும் ஈடு செய்ய முடியாத அன்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை இவை இரண்டும் உண்மையான காதலுக்கு மட்டும் பொருந்தும்.... 29-Jan-2014 1:27 pm
gvragava - ரம்யா எம் ஆனந்த் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2014 9:08 am

உங்கள் வாழ்கையில் கானல் நீர் எது? ஏதேனும் அனுபவம் உண்டா? கானல் நீர் மனிதர்களை பற்றி உங்கள் கருத்து?

மேலும்

சித்திரமாய் வாழ்ந்த சித்தர்கள் தவமிட்டு தந்த மூலிகை மருந்தினை புறந்தள்ளிவிட்டு, ஆங்கிலேய மருந்தினை நாடும் மனிதனுக்கு தெரியவில்லை அம்மத்திரைகளில் இருப்பது இலைகளும் தழைகளும் என்று...! வருமானத்திற்காக தாய்மொழியை ஒதுக்கும் தமிழனுக்கு தெரியவில்லை அழிவது மொழி மட்டுமில்லை தமிழினம் என்று...! பண்பில்லாமல் பன்மொழி பழகும் மனிதனுக்கு தெரியவில்லை பழம்பெருமை வாய்ந்தது தன்மொழியே என்று...! நாகரிகமென்று கூறிக்கொண்டு நரகத்தை நோக்கி செல்லும் மானுடனுக்கு தெரியவில்லை நாறியது தமிழன் அடையாளம் என்று...! ஒன்றில்லை இரண்டில்லை ஏதும் புரியவில்லை...! தொலைந்ததா? தொலைத்ததா ? வாழ்வது வாழ்க்கையா? கானல் நீரா ? 30-Jan-2014 6:22 pm
அற்புதமான பதில் என் கருத்தும் இதே 30-Jan-2014 4:03 pm
அற்புதமான பதில் sam20144 30-Jan-2014 2:33 pm
கானல் நீர் மனிதர்கள் தான் இந்த உலகத்தில் உண்டு.. நல்லவர்கள் போல் தெரியும் நல்லவர்கள் அல்ல.. கெட்டவர்கள் போல் தெரியும் ஆனால் கெட்டவர்கள் அல்ல.. நம்பிக்கையாய் பேசுவோம் ஆனால் நம்பிக்கை இல்லாமல் .. சிரித்து கொண்டே பேசுவோம் ஆனால் உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லாமல் .. புகழ்ந்து பாராட்டுவோம் ஆனால் புகழ்ச்சி இல்லா வார்த்தைகளாக .. வெளிப்படையாய் பேசுவோம் ஆனால் வெளிப்படையாய் பேசுபவர்களை விரும்பமாட்டோம் .. நண்பர்களை மதிக்க மாட்டோம் ஆனால் மதிப்பதை போல் நடந்து கொள்வோம் ... பல கானல் நீர் மனிதர்கள் உண்டு .. கானல் நீரில் காணாமல் போனவர்களும் உண்டு.. நம்பிக்கை வை ஆனால் அதை கானல் நீர் போல் உள்ளவர்கள் மேல் வைக்காதே.. அது உன் கண்ணையும் ஏமாற்றும் ... உண்மையான மனிதர்களை காணாமல் மறைத்துவிடும் .. 30-Jan-2014 12:31 pm
கருத்துகள்

மேலே