sahaya viningston - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sahaya viningston
இடம்:  Saudi Arabia
பிறந்த தேதி :  08-Nov-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Feb-2014
பார்த்தவர்கள்:  136
புள்ளி:  0

என் படைப்புகள்
sahaya viningston செய்திகள்
sahaya viningston - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2014 6:54 pm

உன்
துப்பட்டாவுக்கு
நீ
தண்டனை
தருவதாகவே
தோன்றுகிறது !
அது உன்
கழுத்தைச் சுற்றிக்
கிடப்பதைப்
பார்க்கும்போதெல்லாம் !

================================

" இந்த டைரியில்
கவிதைகள்
எழுதுகிறேன் "
என்கிறாய்
நீ !
" இந்த டைரி
கவிதையால்
எழுதப்படுகிறது "
என்கிறது
டைரி !

============================

உண்பது
நீயாக இருந்தால்
ஐஸ்க்ரீமுக்கும்
சளி பிடிக்கும் !

நனைவது
நீயாக இருந்தால்
மழைக்கும்
காய்ச்சல்வரும் !

============================

சும்மாயிருந்த எனக்கு
கவிஞன் எனும்
வேலை கொடுத்தவளே !
கூடியவிரைவில்
காதலன் எனும்
பதவி உயர்வை
எதிர்பார்க்கலாமா ?

==============

மேலும்

மனம் கொள்ளை போனால் காதல் ஆனால் உயிர் கொள்ளை போனாலும் காதல்தான் இரண்டும் தொலைந்தது ஒட்டி சேர்க்க முடியவில்லை வருடல் என்னை தாக்கியதால்.. 16-Jun-2015 11:53 pm
As usual கிருஷ்ணதேவ் கலக்கறிங்க. தொடருங்கள் தோழா . 15-Aug-2014 7:58 pm
இமை ஆடைவிலக்கி விழி நிர்வாணம் தரிசித்து நம் கண்கள் செய்த கலவியின் விளைவாய் நமக்கு புன்னகை என்ற குழந்தைகள் பிறக்கின்றன ! ============================ ஏதோ ஒரு புள்ளியில் தான் என்னை உனக்கு பிடித்துப் போனது ! ஒவ்வொரு புள்ளியிலுமே உன்னை எனக்கு பிடித்து போனது ! /// அழகான வரிகள் 15-Aug-2014 7:36 pm
அருமை 15-Aug-2014 7:35 pm
sahaya viningston - lambaadi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 8:13 pm

மயிர் நீப்பின் உயிர் நீப்பதாய்
பொய் பேசித்திரியும்
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றி மூத்த மொழி
கப்பலேறிய தன்
மானம் பற்றியறியாது
அம்மணமாய் செத்து மிதக்கிறது
உனக்கும் எனக்கும்
இடையிலான உப்பு நீரில் ...

எல்லாம் விதியென்று
ஆன பின்
மரணம் குத்தகைக்கு எடுத்த
அழிபெரு நகரின் சாக்காடுகளில்
வலியொப்பாரியை
யார் மீட்டெடுப்பது ?

உலகதிர கொத்துக்கொத்தாய்
எம்முயிர்கள் கொய்யப்பட
ஊழிக்கூத்தின் உடுக்கடிப்பில்
கொடுந்துயில் கொண்ட
கடவுளர்களை
எந்தப் பாடையில் கொண்டு சென்று
எந்தக் கல்லறையில் புதைப்பது ?

உயிர்களை விதைத்து
உதிரத்தை ஊற்றி
வளர்த்த பயிர்களின் பூக்களி

மேலும்

அற்புதம் 07-Mar-2014 10:59 pm
கவி படித்த பொழுதே நெஞ்சுக்குள் கரு மேகம் எழுந்து கண்ணோரம் மழை பெய்து விட்டு சென்று விட்டது..நெஞ்சை பிளந்து விட்டது வரிகள்.. 07-Mar-2014 7:17 pm
நன்றி நண்பா ! சில கேள்விகளுக்கு யாரிடமும் விடை இல்லை . 07-Mar-2014 2:30 pm
கவி வரிகள் மனதை ஆயிரம் கேள்விகள் கேட்க வைக்கின்றன ... படைப்பு மிக சிறப்பு ,.... 07-Mar-2014 2:26 pm
sahaya viningston - Priyasakhi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2014 2:44 pm

நட்பு கொண்ட
நாள் முதலாய்
காதலால் கைதானேன் உன்னிடம்…

என் துயரம் துடைக்க
உன்னை பெற்றொர் இல்லை என்றாய்..!

உனக்குத் தெரியாமலே
என்னை உனக்கெழுதி வைத்தேன்..!

சோதனைக் காற்றால்
உன் முதல் காதலால்
தடம் புரண்டாய்..!

மனம் கொண்ட காதலால்
என் உறுதிமொழி கையொப்பமிட்டேன்
உன் அகராதியில்..!

மூன்று முடிச்சு கடன் கொடு
உன் மன முடிச்சுகளை
நான் அவிழ்க்கிறேன் என்ற
விருப்ப மனு கொடுத்தேன்..!

ஆதரவற்ற ஏக்கம் தாக்க
என் பாசக்கயிற்றுக்குள் கட்டுண்டாய்,
பச்சைக் குழந்தையாய்..!

உன் கைவிட்ட காதல் கண்ணீரை
என் தோலில் நனைத்தாய்..!

உன் காதல் சுமை தாங்கினேன் நான்,
என் காதலை காற்றில்லா
கண்ணாடிப் ப

மேலும்

நன்று 07-Mar-2014 6:53 pm
நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Feb-2014 1:08 am

ஏறு மட்டும் எங்களோடு
எங்கள்
வயலுடன் சேர்த்து
வரப்பையும் மேய்ந்தனரே. . . . .

******

ஏடு முடித்துக் குவிந்திட்டோம்
எங்களை
ஏற்றி விட மறந்து
ஏலமிட்டு நாடு கடத்தினரே. . . . .

******

கூடு இன்றி அலைகின்றோம்
எமக்கு
குடிக்கக் கஞ்சி
கொடுக்க வேணும் மறுத்தனரே. . . . .

******

நந்தவனம் மணக்க மலர்கின்றோம்
எங்களை
சொந்த வனம் சேராமல்
கந்தல் ஆக்கி கழிக்கின்றனரே. . . . .

******

துணை நீங்கித் தவிக்கின்றோம்
எங்களை
விரிப்பு கொண்டு
விருந்து உண்ணப் பார்க்கின்றனரே. . . . .

******
வலுவிளந்த தோள் கொண்டோம்
எங்களை
வன்மம் கொண்டு
வாய் பிளந்து இளித்தனர

மேலும்

நன்றி தோழமையே. 22-Sep-2014 10:21 pm
அருமை தோழரே 22-Sep-2014 8:11 pm
நன்றி தோழமையே. 22-Sep-2014 7:39 pm
அருமை தோழமையே.. 22-Sep-2014 7:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

user photo

சிபு

சிபு

சென்னை
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே