கார்த்திஅம்லு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திஅம்லு
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  12-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Sep-2015
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  1

என்னைப் பற்றி...

திருமணம் ஆகாதவர், கோயம்புத்தூர் தீபம் கலர் லேப் -ல் பணிபுரிந்துகொண்டு இருக்கிறேன்.

என் படைப்புகள்
கார்த்திஅம்லு செய்திகள்
கார்த்திஅம்லு - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2015 3:35 pm

தோழியே!
தோல்விகளைக் கண்டு துவழும் பொழுதும்
கண்ணீர் விட்டு அழும் பொழுதும்
தோல் கொடுக்க நீ வேண்டும்
ஆறுதல் கூறும் உன் அன்பு வேண்டும் -தோழியே!
மனதிற்கினிய மனைவி, அவள் என்றும் உன் துணைவி
உனக்கும் ஒரு துணைவன், அவனும் எனக்கு நண்பன் !!
தோழியே!
நீ இல்லா வாழ்க்கை எனக்கு தோல்வியே!!!

மேலும்

கார்த்திஅம்லு - தென்றலின் சாரல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2015 12:52 pm

விதவை ஆண்பால் பெயர் என்ன?

மேலும்

எனக்கு ஏன் இந்த கேள்வி வந்தது என்றால் இராமாயணத்தில் காட்டில் சீதை தன குழந்தைகளோடு வாழும் போது சீதையை பிரிந்த ராமன் என்றே அழைக்கப்பட்டான் சீதை மண்ணுக்குள் சென்றவுடனும் ராமன் அவ்வாறே அழைக்க பட்டான் .இதுவே பெண் என்றால் வாழாவெட்டி,விதவை என அழைக்கப்பட்டிருப்பால் தானே? 13-Sep-2015 7:31 am
Thaaramizhanthahvar 12-Sep-2015 8:56 pm
Thabudharan 12-Sep-2015 8:54 pm
Vidhuran 12-Sep-2015 8:51 pm
கார்த்திஅம்லு - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2015 8:27 am

கனவுத் திரையை
இரவு எடுத்து சென்று விட்ட பின்
காலை கதிர் விரிக்கும்
அதிகாலையின் அந்த ஆரஞ்சு வண்ண ஓவியத்தை
ரசிப்பவர் எத்தனை பேர் ?
அந்தக் காலைக் கவிதையுடன் கைகோர்த்து
நடப்பவர் எத்தனை பேர்
நம்மில் ?

இயற்க்கை ரசனை உள்ளவர்கள் மட்டும் பதில் அளிக்கவும் .
கவிதை வரிகளில் பதில் அளிக்கலாம்

---கவின் சாரலன்

மேலும்

ஆரத்தியில் கலந்த மஞ்சள் போல அதிகாலை சூரியன் நிறம் இருக்க ஆஹா அருமையான உவமை . யதார்த்தத்தை தழுவி நிற்கும் இளங்காலைக் கவிதை அழகு .மிக்க மிகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய க்த்ரியாம்லு அன்புடன், கவின் சாரலன் 11-Sep-2015 2:23 pm
உண்மை மிக்க நன்றி கவிப்பிரிய பனிமலர் அன்புடன்,கவின் சாரலன் 11-Sep-2015 2:15 pm
சந்திரன் மறைந்து சூரியன் உதிக்க... சந்தைக்கு போக பாரியும் விழிக்க... நடைபயிலும் நால்வர் நடுவே - தெரு நாய்களும் கடந்து போகும் நேரம் ஆரத்தியில் கலந்த மஞ்சள் போல அதிகாலை சூரியன் நிறம் இருக்க விடிந்தது கூட தெரியாமல்- இரவெல்லாம் யாருக்காக காத்திருக்கும் வீதி விளக்குகள் காலை உணவிற்கு.. கரையும் காகம் .. இவையெல்லாம் கண்டால் கண்முன்னே கவிதைவரும் நண்பா... 11-Sep-2015 1:33 pm
இயற்கையோடு ஒன்றித்து, இயற்கையை சுவாசித்து , இயற்கையின் வண்ண விளக்குச் சுடரின் ஒளியை கண்கள் கூசாமல் பார்த்து ரசிக்கும் இயல்பின் தன்மையை ரசிக்க மறந்தவர்கள் உலகில் எவரும் இல்லை என்றே சொல்லலாம், உங்கள் கவிதை மிக மிக நன்று ரசித்தேன் வாழ்த்துக்கள் சங்கரன் அய்யா 11-Sep-2015 10:47 am
கார்த்திஅம்லு - கார்த்திஅம்லு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2015 12:44 pm

தொடரும்...


மேலும்

தொடரும்...


மேலும்

கார்த்திஅம்லு - கார்த்திஅம்லு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2015 12:41 pm

தொடரும்


மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே