திருமணமான ஆண் அவன் பெண் தோழியுடன் நட்பு
தோழியே!
தோல்விகளைக் கண்டு துவழும் பொழுதும்
கண்ணீர் விட்டு அழும் பொழுதும்
தோல் கொடுக்க நீ வேண்டும்
ஆறுதல் கூறும் உன் அன்பு வேண்டும் -தோழியே!
மனதிற்கினிய மனைவி, அவள் என்றும் உன் துணைவி
உனக்கும் ஒரு துணைவன், அவனும் எனக்கு நண்பன் !!
தோழியே!
நீ இல்லா வாழ்க்கை எனக்கு தோல்வியே!!!