மனசு

கல்லூரி நிகழ்ச்சியை
குறுந்தகட்டில்
பார்க்கும் போது;
வலிக்கத்தான்
செய்கிறது
மனசு .......
தொலைத்தது
எத்தனை உறவுகள்
என நினைக்கும்
போது.....

எழுதியவர் : மணிமாறன் (11-Sep-15, 2:21 pm)
சேர்த்தது : மணிமாறன்இ
Tanglish : manasu
பார்வை : 127

மேலே