kutty - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kutty |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 387 |
புள்ளி | : 21 |
" ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை
ஏன்றாலும் நீயும் நானும் ஒர் உயிர்தான்
நட்பு என்னும் கருவரையில்".............
"எல்லை கடந்து நீ பிரிந்தாலும் என்
உள்ளத்தை தொல்லை செய்கிறது உன்
நினைவலைகள்".........
" வானும் மன்னும் வாழ்த்தும்
நானும் நீயும் கொண்டுள்ள நட்பை
கண்டு".........
பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்
இந்த உலகில் பெண்களது நிலைமாறவேண்டிய வடிவம் :-
• அனைத்து பெண்களுக்கும் கல்வியை கட்டாயம் ஆக்கவேண்டும்.
• >.< பெண்கள் போதைபொருளாக கருதப்படும் நிலை முற்றிலும் ஒழியவேண்டும்.
• பெண்களை அடிமையாய் கருதாமல் பெண்ணுக்குரிய மதிப்பை கொடுக்க முயற்சிபோம்.
• பெண்ணை தெய்வமாய் கருதவிடலும்
பெண்ணை பெண்ணாக நினைக்க முயற்சி செய்வோம்.
• நம் தாயும் நாம் வாழும் பூமி ஆகிய பூமாதேவியும் ஒரு பெண் தான் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவோம்.
வாழ்க மனித சக்தி
மதிப்போம் பெண்மையை..!!
தாய்க்கு அப்பொறம் தாரம் அப்படி சொல்லுவாங்க..
ஆனால்,
என்னை பொறுத்தவரை,
"தாய்க்கு அப்பொறம் இன்னொரு தாய் சகோதரி மட்டும் தான்"...
தாய்க்கு அப்பொறம் தாரம் அப்படி சொல்லுவாங்க..
ஆனால்,
என்னை பொறுத்தவரை,
"தாய்க்கு அப்பொறம் இன்னொரு தாய் சகோதரி மட்டும் தான்"...
பார்த்தவுடன் வருவதும் காதலல்ல..
பழகியவுடன் வருவதும் காதலல்ல..
ஏனெனில்,
தற்பொழுது காதலென சொல்லபடுவதும் காதலல்ல..!
So, BLACK DAY wishes to All
நம்ம வாழ்க்கையில் பார்க்கின்ற எல்லாரும் நல்லவர்களாய் இருப்பது இல்லை..
நல்லவர்களாய் இருக்கிறவர்களுக்கு வாழ்க்கை நன்றாக இருப்பது இல்லை..
வாழ்க்கை நன்றாய் இருக்கிறவர்களுக்கு அந்த வாழ்க்கை நிலைப்பது இல்லை..
வாழ்க்கை நிலைத்தவர்களுக்கு சொந்தங்கள் கிடைப்பது இல்லை..
சொந்தங்கள் கிடைத்தவர்களுக்கு அன்பு கிடைப்பது இல்லை..
அன்பு கிடைத்தவர்களுக்கு அமைதி நிலைப்பது இல்லை..
அன்பு நிலைத்தவர்களுக்கு #ஆண்டவர் இருக்கிறார்..!!!
கவிதை எங்கு பிறக்கும் என்று தேடி கொண்டிருந்தேன்
ஆனால் சகோதரி நீயோ,
அன்பு என்னும் கவிதையை எனக்கு கொடுத்து
அன்பில் தான் கவிதை பிறக்கும் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாய் அடீ
அருமையான காலை :p எனக்கு வந்த கவிதை :p
இந்த நாள் தான் இந்த வருடத்தின் கடைசி நாள்..
இது எப்போது முடியும் என ஏங்குகிறது என் கண்கள்
நேரத்தை சிக்கிரம் போ என விரட்டுகிறேன்..
என் வாழ்க்கையின் கனவுகள் நனவாகும் என நம்பி காத்து கிடக்கிறேன் 2014-ம் வருடதிற்காய்