நட்பு

" ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை
ஏன்றாலும் நீயும் நானும் ஒர் உயிர்தான்
நட்பு என்னும் கருவரையில்".............



"எல்லை கடந்து நீ பிரிந்தாலும் என்
உள்ளத்தை தொல்லை செய்கிறது உன்
நினைவலைகள்".........


" வானும் மன்னும் வாழ்த்தும்
நானும் நீயும் கொண்டுள்ள நட்பை
கண்டு".........

எழுதியவர் : kutty (12-Mar-14, 7:51 pm)
சேர்த்தது : kutty
Tanglish : natpu
பார்வை : 549

மேலே