சண்டை
ரத்தமில்லா சண்டை ஒன்று ,
எனக்கும் என் நண்பனுக்கும்-
பேசவில்லை
நாங்களிருவரும் நெடுநாளாய்......
.
.
.
.
.
.
அன்று,
எனக்கு பிறந்தநாள்-
அவனே பேசினான்
இன்னும்
உன்மீது எனக்கு கோபம்
தான் என்று!!!!
ரத்தம் இல்லா சண்டை முடிந்தது
சத்தமின்றி!!!
இது போதும் எனக்கு!!!