2014-ல் என் கனவு
![](https://eluthu.com/images/loading.gif)
அருமையான காலை :p எனக்கு வந்த கவிதை :p
இந்த நாள் தான் இந்த வருடத்தின் கடைசி நாள்..
இது எப்போது முடியும் என ஏங்குகிறது என் கண்கள்
நேரத்தை சிக்கிரம் போ என விரட்டுகிறேன்..
என் வாழ்க்கையின் கனவுகள் நனவாகும் என நம்பி காத்து கிடக்கிறேன் 2014-ம் வருடதிற்காய்