மதிப்போம் பெண்மையை
பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்
இந்த உலகில் பெண்களது நிலைமாறவேண்டிய வடிவம் :-
• அனைத்து பெண்களுக்கும் கல்வியை கட்டாயம் ஆக்கவேண்டும்.
• >.< பெண்கள் போதைபொருளாக கருதப்படும் நிலை முற்றிலும் ஒழியவேண்டும்.
• பெண்களை அடிமையாய் கருதாமல் பெண்ணுக்குரிய மதிப்பை கொடுக்க முயற்சிபோம்.
• பெண்ணை தெய்வமாய் கருதவிடலும்
பெண்ணை பெண்ணாக நினைக்க முயற்சி செய்வோம்.
• நம் தாயும் நாம் வாழும் பூமி ஆகிய பூமாதேவியும் ஒரு பெண் தான் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவோம்.
வாழ்க மனித சக்தி
மதிப்போம் பெண்மையை..!!