மாயன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மாயன் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 04-Apr-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 2 |
தமிழ் அன்னைக்கு நானும் ஒரு மகள் .
சிரித்த முகத்துடனும் ......
குழி விழும் கன்னத்தில் அவள் குழந்தை தரும் முத்தம் தவிர
எம் குலா பெண்களுக்கு உலகம் ஏதும் இல்லை ..............
தாள துயரத்திலும் அவளின் உதட்டோர புன்னகையும் ,
உள்ளத்தின் குமுறலும் வெளி படுவதே இல்லை..........
அவளின் கண்ணோர கருப்பு சொல்ல வரும்
அவளின் துயரம் கூட கண்ணில் மை யிட்டு கலைத்திடுவாள் ............. என் தமிழ் மகள்
வறுமையிலும் வாடா முகம் .....வணங்கி, வந்தோரை உபசரித்திடுவாள் .......எம் குலா மாது
வாய் இல்ல பிராணிகளும் அவள் முகம் காண அதி காலையில் விழித்திடும் ......
என் வீட்டு தேவதை (தமிழ் பெண்கள் )..............
எங்கு சென்றாலும் அந்த இடமும
அம்மா வை பற்றி
வார்த்தைகள் கொண்டு
கவிதை எழுத நினைத்தேன் ....
வார்த்தைகள் பொருந்த வில்லை
"அம்மா" என்ற சொல்லை தவிர............