அம்மா வை பற்றி

அம்மா வை பற்றி
வார்த்தைகள் கொண்டு
கவிதை எழுத நினைத்தேன் ....
வார்த்தைகள் பொருந்த வில்லை
"அம்மா" என்ற சொல்லை தவிர............

எழுதியவர் : MAYAN (28-Jul-16, 9:48 am)
Tanglish : amma vai patri
பார்வை : 371

மேலே