பிரம்மா

கருவறையில் இருந்த கல்லை
கடவுள் என்பதை கண்டு
தன்னை கருவறை யாக்கி
என்னை கடவுள் ஆக்கியவளை
என் அம்மா என்பதா?
பெண் பிரம்மா என்பதா?

எழுதியவர் : ராகுல் கலையரசன் (28-Jul-16, 4:19 pm)
Tanglish : brammaa
பார்வை : 227

மேலே