அழகிய தமிழ் மகள்
சிரித்த முகத்துடனும் ......
குழி விழும் கன்னத்தில் அவள் குழந்தை தரும் முத்தம் தவிர
எம் குலா பெண்களுக்கு உலகம் ஏதும் இல்லை ..............
தாள துயரத்திலும் அவளின் உதட்டோர புன்னகையும் ,
உள்ளத்தின் குமுறலும் வெளி படுவதே இல்லை..........
அவளின் கண்ணோர கருப்பு சொல்ல வரும்
அவளின் துயரம் கூட கண்ணில் மை யிட்டு கலைத்திடுவாள் ............. என் தமிழ் மகள்
வறுமையிலும் வாடா முகம் .....வணங்கி, வந்தோரை உபசரித்திடுவாள் .......எம் குலா மாது
வாய் இல்ல பிராணிகளும் அவள் முகம் காண அதி காலையில் விழித்திடும் ......
என் வீட்டு தேவதை (தமிழ் பெண்கள் )..............
எங்கு சென்றாலும் அந்த இடமும் சொர்க்கமாகும் .......இவ்வுலகில்
மாயனின் நன்றி :