nani navi - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/ykzue_23533.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : nani navi |
இடம் | : dindigul |
பிறந்த தேதி | : 27-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
கவிதை விரும்பி.
என் படைப்புகள்
nani navi செய்திகள்
அவர்களும் தமிழர் தான் ...
தமிழக அரசியல்வாதிகள் மகா நடிகர்கள் சுயனவதிகள்
மற்றன்றி அது இலங்கை தமிழர்களுகாக அல்ல 11-Dec-2013 1:06 pm
பூவின் மீது பனித்துளியாய்-அவள்
கன்னத்து பருக்கள் சூரிய கதிர்களிடம்
கெஞ்சுகின்றன
உறையாய் ஒட்டிக்கொண்டு உயிர் வாழ..
புவனா முத்துக்கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
03-Dec-2013 12:10 pm
வந்துவிட்டது விடியல்
தாயின் கருவறையே
கல்லறையான பெண்சிசுவிர்க்கு.
வந்துவிட்டது விடியல்
பள்ளி செல்லும் வயதில்
மணவறை சென்ற பெண்பிள்ளைக்கு.
வந்துவிட்டது விடியல்
நாட்டை ஆளும் ஆளுமைக்கொண்டு
அடுப்பினை மட்டும் ஆண்டுவந்த பெண்ணிருக்கு
.
தைரியத்தை மூச்சாக்கி,
நம்பிக்கையை நாடித்துடிப்பாக்கி,
அறிவை ஆயுதமாய்க் கொண்டு
தலையில் கொட்டும் சில
ஆடவரின் ஆணவம் தகர்த்து,
நாட்டையே ஆளும் பெண்ணாக,
உலகையே வழிநடத்தும் பெண்ணாக,
பெண்ணிற்கு வந்துவிட்டது புதுவிடியல்
ஆமம் ஆமம் தோழமையே 31-Mar-2014 8:17 pm
இந்திரா காந்தியும்
இந்திரா நூயுவும்
பெண்ணினத்தின்
விடி வெள்ளிகலல்லவா?
அருமை கவிதை 28-Mar-2014 8:04 pm
Varukaikum கருத்துக்கும் நன்றி அய்யா. 01-Feb-2014 8:14 am
மகளிர்க்கு ஊக்கம் தரும் நல்ல படைப்பு. 01-Feb-2014 7:31 am
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (5)
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
matheenmsm
Qatar
![சீர்காழி சபாபதி](https://eluthu.com/images/userthumbs/b/tbnga_10251.jpg)
சீர்காழி சபாபதி
சென்னை
![அன்புடன் ஸ்ரீ](https://eluthu.com/images/userthumbs/f2/tcnob_22941.jpg)
அன்புடன் ஸ்ரீ
srilanka
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)