என்னவளின் பரு

பூவின் மீது பனித்துளியாய்-அவள்
கன்னத்து பருக்கள் சூரிய கதிர்களிடம்
கெஞ்சுகின்றன
உறையாய் ஒட்டிக்கொண்டு உயிர் வாழ..

எழுதியவர் : (11-Dec-13, 12:49 pm)
Tanglish : ennavalin paru
பார்வை : 278

மேலே