அழகிலோ - அறிவிலோ

அவள் அழகிலோ
அவள் அறிவிலோ
எதிலோ நான் தொலைந்து விட்டேன்
ஆனால்
அவளில் என்னை தொலைத்ததும் ஒரு அழகுதான்
என்று என் அறிவு சொல்கிறது.........

எழுதியவர் : நாகராஜ் (11-Dec-13, 12:52 pm)
பார்வை : 68

மேலே