Nagaraj-23 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Nagaraj-23 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 5 |
என் நண்பர் ஒரு வர் வீட்டில் அவரது இரண்டு வயது குழந்தை ஒருநாள் அவரது மனைவியின் கைபேசியை கீழே போட்டு ஒடித்து விட்டது, அந்த சமையத்தில் அவர் வீட்டில் இல்லை. அவர் வீட்டுக்கு வந்த பிறகு கைபேசி உடைந்து போனதாக அவரது மனைவி தெரிவித்தார், அவர் அதை கேட்டவுடன் அவர் மனிவியை தாறுமாறாக திட்ட ஆரம்பித்தார், இதனால் இருவரின் நடுவில் சண்டை வலுத்தது, அந்த சண்டை அப்படியே அந்த வரம் பூரா நீடித்தது, இருவரும் பேசி கொள்ளவே இல்லை, அந்த வாரம் முழுக்க அவர் வீட்டில் சாப்பிடவே இல்லை.
இவர் இருவரின் பிரச்சனையை தொடர்ந்து, அடுத்த முன்றாம் நாள் அவர்கள் நான்கு வயது மகனில் பிறந்தநாள் வந்தது, அனால் இவர் இருவரின் சண்டையில் அந்
தமிழ்
அவள் அழகிலோ
அவள் அறிவிலோ
எதிலோ நான் தொலைந்து விட்டேன்
ஆனால்
அவளில் என்னை தொலைத்ததும் ஒரு அழகுதான்
என்று என் அறிவு சொல்கிறது.........
அன்று மகிழ்ச்சியில் பூத்து குலுங்கிய நாட்கள்........இன்று..?
கிழிந்த சைக்கிள் டையர் ஓடிய ஆர்வம் இன்று புது பைக் ஓடும்போது இல்லை
பட்டம் விடும்போது இருந்த மகிழ்ச்சி இன்று படித்து பட்டம் வாங்கும்போது இல்லை
பை நிறைய கோலி குண்டுகள் நிரம்பியபோது வந்த புன்னகை இன்று பை நிறைய பணம் சேரும்போது இல்லை
நண்பர்கல்லோடு தெருவில் உட்கார்ந்திருந்த சுகம் இன்று எ சி ரூமில் அமரும்போது இல்லை
பம்செடில் குளித்த சந்தோசம் இன்று ஜகுவர் ஷவரில் குளிக்கும்போது இல்லை
வானொலியில் கேட்ட பாடலின் சுகம் இன்று ஹோம் தேட்டரில் இல்லை
நாள் புரா தண்டித்த வாத்தியாரின் மேல் இருக்கும் கோவத்தை மறுகணமே மறந்த பெருந்தன்மை இ