priya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : priya |
இடம் | : thoothukudi |
பிறந்த தேதி | : 12-Dec-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
life is like sleeping am try to wake up....
என் படைப்புகள்
priya செய்திகள்
வாசமலர் அழகு தான்
வாடிவிடாதவரை
கொட்டும் மழை அழகு தான்
அளவோடு இருக்கும் வரை
தென்றல் அழகு தான்
புயலாக மாறாத வரை
பனித்துளி அழகு தான்
சூரியன் பார்க்காத வரை
நட்பும் அழகு தான்
நம்பிக்கை இருக்கும் வரை
எல்லாமே அழகு தான்
எல்லை மீறாத வரை ..!!
வரைக்கும் என்பதின் வரையறை அருமை உண்மையும் கூட.
ஆம் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு அந்த எல்லையை
தாண்டுவது அல்லது அந்த எல்லையை அடையாதிருப்பதுமே
இந்த உலகத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் 30-Aug-2014 1:07 pm
aanalum koncham thevai thaan thozha..!! 30-Aug-2014 12:00 pm
Thanks Priya...!!!!! 30-Aug-2014 12:00 pm
தேங்க்ஸ் கார்த்திகா...!!!!!
நீங்க என்ன சொல்லறிங்க...! 30-Aug-2014 12:00 pm
வரைந்த கோலத்தில் வண்ணங்கள் நீ
வரைகின்ற கோலத்தில் புள்ளிகள் நீ
வரையும் கோலத்தில் எண்ணங்கள் நீ
இக்கவியும் அவளா....? 29-Aug-2014 10:34 pm
அழகான கவிதை....வாழ்த்துக்கள்... 28-Aug-2014 6:08 pm
மேலும்...
கருத்துகள்