P முருகேச பாண்டியன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : P முருகேச பாண்டியன் |
இடம் | : ஓசூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 33 |
வரப்பு மீது நடந்து - வரும் போது
செழிப்பு மிக்க காட்சிகளை கண்டேன் (எல லே லோ
விண்ணை பார்த்து – பெண்ணைப் பார்க்கும் போது
என் மனத்தினில் மகிழ்ச்சி கூடுதம்மா இங்கு (எல லே லோ
நிலவைப் போல – ஒளிரும் அவள் கண்கள்
என்னைக் கண்டு ஏங்கியது அன்று (எல லே லோ
வாங்கி வந்த மல்லிகையை கொடுத்தேன்
வந்து என் அருகினிலே நின்றாள் (எல லே லோ
அன்புடனே அவளை நானும் தழுவ
அவளும் சேர்ந்து இன்பத்திலே திளைத்தாள் (எல லே லோ
வாழ்க்கை கடலில் பயணம் செய்ய நாங்கள்
இன்பம் எனும் தோணி ஏறி செல்வோம் (எல லே லோ
14-02-1979 ~ 04-10-2013
P Murugesa Pandian
தரக் கொள்கை போல மரக் கொள்கை வகுப்போம்
மரங்களை வெட்டுவதைத் தடுப்போம்
மரங்களுடன் உறவாடுவோம்
மரங்களுடன் உரையாடுவோம்
மரங்களிடம் அன்பு காட்டுவோம்
மரங்களுக்கு வழி விட்டு சாலைகள் அமைப்போம்
நிழலைத் தரும்
அழகைத் தரும்
பழங்களைத் தரும்
மருந்தைத் தரும்
காற்றை சுத்தம் செய்யும்
பறவைகள் வாழவும் இடம் கொடுக்கும்
மரங்களுக்கு நாம் நிரந்தர வாடிக்கையாளர்கள்
மரங்களுக்கு நாம் மதிப்பு கொடுப்போம்
மரங்கள் அழிந்தால் நாம் அழிவது உறுதி *****
திருமண விழா
குழந்தை பிறப்பு
காதணி விழா
பிறந்த நாள்
திருமண நாள்
புதுமனை புகு விழா
கோயில் திருவிழா
ஊர் திருவிழா
இந்த இனிய நாட்களில் மரங்களை நட்டு வளர்போம்
பூமிக்கடியில் தங்கம்
இருக்கும் இடம் அறிந்து, குகையை அமைத்து
தங்கம் வெட்டி எடுக்க
அது கட்டித் தங்கம் இல்லை
பாறை, மண்ணுடன் சேர்ந்து வரும் தங்கம்
அதனைப் பிரித்தெடுக்க, மிளிருது தங்கம் *****
கோலாரில் பூமிக்கு கீழ் இரண்டாயிரம் அடி சென்று
தங்க சுரங்கத்தைப் பார்த்தேன் அன்று (1979)
தங்கத் துகள்கள் பாறை மேல் மினுமினுக்க கண்டேன்
அந்த மினுமினுப்பு இன்றும் என் கண்களில் ******
தங்கத்திலான ஆபரணங்கள் அதிகம் இருக்கு பெண்ணுக்கு
கழுத்துக்கு தங்கம்
காதுகளுக்கு தங்கம்
கைகளுக்கு தங்கம்
கை விரல்களுக்கு தங்கம்
மூக்குக்கும் தங்கம்
நெற்றிக்கும் தங்கம்
இடுப்புக்கும் தங்கம்
பெண்ணே உன்னால் தான் தங்க
இரவு நேரம் …….அடர்ந்த காட்டுப் பகுதி
நேசனல் ஜாக்கிரபி சானல் ஒளிப் பதிவு காட்சி
மிக சிறியக் குட்டிக் குரங்கு ஒன்று
தாய்க் குரங்கைப் பிரிந்து, மரக்கிளையில் தவிக்க
சிறுத்தை ஒன்று அதன் அருகில் செல்ல
பயத்துடனே குட்டிக் குரங்கு தடுமாறி மேலே எற
சிறுத்தை அதைத் தடுத்து
தன் வாயினால் மெதுவாக கவ்விக் கொள்ள
குட்டிக் குரங்கு திகைத்து பதற,
சிறுத்தை கீழே இறங்கி
குட்டிக் குரங்கை தன் அருகில் படுக்க வைத்து
நாக்கால் தடவிக் கொடுக்க,
அங்கே ஒரு நேசம் உதிக்கிறது பாசத்துடன்
மனித நேயத்திற்க்கு ஒரு சவால் !
19-06-2015
P Murugesa Pandian
இது தான் நம்ம ஓசூர், இங்கு ஏரிகள் பல இருக்கு
சுத்தம் அதில் இல்லை, நீரும் அங்கு இல்லை
சுத்தம் அதில் இல்லை, நீரும் அங்கு இல்லை
இது தான் நம்ம ஓசூர், இங்கு ஏரிகள் பல இருக்கு
குப்பை அதில் சேர்த்து, துர்நாற்றம் அங்கு இருக்கு
சுத்தம் செய்ய வேண்டும், இனி குப்பை போட வேண்டாம்.
குப்பை அதில் சேர்த்து, துர்நாற்றம் அங்கு இருக்கு
சுத்தம் செய்ய வேண்டும், இனி குப்பை போட வேண்டாம்.
தண்ணிர் வரும் பாதை, அவை எங்கே எனத் தேட
வழியை நாமும் அமைத்து, மழை நீர் நிறைய சேர்ப்போம்
தண்ணிர் வரும் பாதை, அவை எங்கே எனத் தேட
வழியை நாமும் அமைத்து, மழை நீர் நிறைய சேர்ப்போம்
இது தான் நம்ம ஓசூர், இங்கு ஏரிகள் பல இரு