ஓசூர் ஏரிகள்
இது தான் நம்ம ஓசூர், இங்கு ஏரிகள் பல இருக்கு
சுத்தம் அதில் இல்லை, நீரும் அங்கு இல்லை

குப்பை அதில் சேர்த்து, துர்நாற்றம் அங்கு இருக்கு
சுத்தம் செய்ய வேண்டும், இனி குப்பை போட வேண்டாம்.

தண்ணிர் வரும் பாதை, அவை எங்கே எனத் தேட
வழியை நாமும் அமைத்து, மழை நீர் நிறைய சேர்ப்போம்
தண்ணிர் வரும் பாதை, அவை எங்கே எனத் தேட
வழியை நாமும் அமைத்து, மழை நீர் நிறைய சேர்ப்போம்
இது தான் நம்ம ஓசூர், இங்கு ஏரிகள் பல இருக்கு
இது தான் நம்ம ஓசூர், இங்கு ஏரிகள் பல இருக்கு
மீன்கள் ஏரியில் பெருக, பறைவகள் அதிகம் அங்கு வந்திட
மரங்கள் சுற்றி வேண்டும். அவற்றை நாமே வளர்க்க வேண்டும்.

பரிசல் அங்கு இருக்கும் நாம் பயணம் செய்து மகிழ
இணைவோம் துணிந்து செய்வோம் புதுமைகள் படைத்து இங்கே
பரிசல் அங்கு இருக்கும் நாம் பயணம் செய்து மகிழ
இணைவோம் துணிந்து செய்வோம் புதுமைகள் படைத்து இங்கே
இது தான் நம்ம ஓசூர், இங்கு ஏரிகள் பல இருக்கு
இது தான் நம்ம ஓசூர், இங்கு ஏரிகள் பல இருக்கு
அடடா கவலை வேண்டாம். ஓசூர் Peoples Forum இருக்கு

நடக்கும் இவை நடக்கும்
நடக்கும் இவை நடக்கும்
கனவல்ல நிஜம் ஆகும்
P:Murugesa Pandian