sheenukalai - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sheenukalai |
இடம் | : Thanjavur |
பிறந்த தேதி | : 26-Oct-1961 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
kavignan, Muthamizh Mutram Kalai Ilakkia peravai thalaivar, Thaniyar Niruvanam Ondril Melalar, Padippu B Sc
என் படைப்புகள்
sheenukalai செய்திகள்
[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]
உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?
உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?
அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய
மீண்டும் கண்ணில் பட
மனம் லயித்தேன் ...
மின்னல் வரிகளிலே
அசந்தேன் .. 06-Jul-2015 3:21 pm
மிக்க நன்றி அய்யா....
வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி...
தாங்கள் வாசித்ததே இந்த கவிதையின் பாக்கியம்... 13-Apr-2015 1:36 pm
இன்றுதான் கண்டேன் ...வாசித்தேன் ..மகிழ்ந்தேன் ....பாராட்டுக்கள் .... 13-Apr-2015 11:36 am
நன்றி தோழமையே...
வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள் பல,... 28-Mar-2015 9:15 pm
கருத்துகள்