சிபி சாகர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிபி சாகர் |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 11-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 2 |
நாளை நடப்பதை பற்றி கவலை இல்லாதவன்
ஹிட்ட்லர் உம் காந்தி உம் ஒன்று என்பவன்
பூவின் மீது பாசம் வைத்தேன் அது உதிரும் என்று தெரியாமல்
நிலாவின் மீதும் பாசம் வைத்தேன் அது கரையும் என்று தெரியாமல்
அவள் மீதும் பாசம் வைத்தேன் அவள் என்னை விட்டு செல்வாள் என்று தெரியாமல்
உறையும் பனியில்...
உறங்கும் உள்ளம்...
உறவற்ற நிலை...
உருவற்ற சிலை...
அந்த உயிரில்லா ஓவியம்...
உருக்கியது ஆயிரம் உணர்சிகளை!
இதயம் பறக்கின்றது
இறக்கை இல்லாமலே ..
விழிகள் ரசிக்கின்றது
வெளிச்சம் இல்லாமலே ..
இதழ்கள் துடிக்கின்றது
மொழிகள் இல்லாமலே ..
மௌனம் தொடர்கின்றது
காதல் சொல்லாமலே ...!!!!
பீலிங் சும்மா சும்மா .
அம்மா
என்னை பேத்தவளயும் காணலையே ...
என்னை வளதவனையும் காணலையே ....
கட்டியவனும் பாதியெலெ போனானே ....
மழைக்கு ஒண்ட எடமில்ல ஒத்தை இல நின்னேனே ....
கோணி பை வாங்க கூட காசில்ல கோலைய நின்னேனே ....
மகன்
ஒத்தை இல நின்ன உனக்கு துணையா நான் இருக்க..
மாடி வீடு கட்டி தார ..
கோணி பை வாங்க கோழையா நிக்காதே ....
கட்டியவன் போகட்டும் உன் உயிர் ஆ நான் இருக்க...
நீ நடக்க செருப்ப என் நீழல தார .......
அம்மா
என்னை பேத்தவளயும் காணலையே ...
என்னை வளதவனையும் காணலையே ....
கட்டியவனும் பாதியெலெ போனானே ....
மழைக்கு ஒண்ட எடமில்ல ஒத்தை இல நின்னேனே ....
கோணி பை வாங்க கூட காசில்ல கோலைய நின்னேனே ....
மகன்
ஒத்தை இல நின்ன உனக்கு துணையா நான் இருக்க..
மாடி வீடு கட்டி தார ..
கோணி பை வாங்க கோழையா நிக்காதே ....
கட்டியவன் போகட்டும் உன் உயிர் ஆ நான் இருக்க...
நீ நடக்க செருப்ப என் நீழல தார .......