பூவின் மீது பாசம் வைத்தேன் அது உதிரும் என்று...
பூவின் மீது பாசம் வைத்தேன் அது உதிரும் என்று தெரியாமல்
நிலாவின் மீதும் பாசம் வைத்தேன் அது கரையும் என்று தெரியாமல்
அவள் மீதும் பாசம் வைத்தேன் அவள் என்னை விட்டு செல்வாள் என்று தெரியாமல்