கவிதை
அம்மா
என்னை பேத்தவளயும் காணலையே ...
என்னை வளதவனையும் காணலையே ....
கட்டியவனும் பாதியெலெ போனானே ....
மழைக்கு ஒண்ட எடமில்ல ஒத்தை இல நின்னேனே ....
கோணி பை வாங்க கூட காசில்ல கோலைய நின்னேனே ....
மகன்
ஒத்தை இல நின்ன உனக்கு துணையா நான் இருக்க..
மாடி வீடு கட்டி தார ..
கோணி பை வாங்க கோழையா நிக்காதே ....
கட்டியவன் போகட்டும் உன் உயிர் ஆ நான் இருக்க...
நீ நடக்க செருப்ப என் நீழல தார .......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
