அவளின் தனிமை

உறையும் பனியில்...
உறங்கும் உள்ளம்...
உறவற்ற நிலை...
உருவற்ற சிலை...
அந்த உயிரில்லா ஓவியம்...
உருக்கியது ஆயிரம் உணர்சிகளை!

எழுதியவர் : மோனிகா (19-Jul-15, 10:47 am)
சேர்த்தது : Monica Ravi
Tanglish : avalin thanimai
பார்வை : 229

மேலே