சிந்துஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிந்துஜா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-Mar-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Aug-2015
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  1

என் படைப்புகள்
சிந்துஜா செய்திகள்
சிந்துஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2015 12:16 pm

வாழ வக்கத்த ஒருவன், தான் பெற்ற பெண் குழந்தையை வளர்க்க இயலாமல் மரணத்தின் வாசலில் குழந்தையை விட்டுச்சென்றான். தன்னைக் கொல்ல வந்த மரணத்தின் விகாரத்தைப் பார்த்த குழந்தை பயத்தில் கதறியது. குழந்தையின் கதறலைப் பார்த்து மனமிறங்கிய மரணம், அந்தக் குழந்தையை வாழ்வதற்கு அனுமதித்தது. அந்தக் குழந்தையை பிள்ளைச் செல்வமில்லாச் செல்வந்தர் வீட்டில் விட்டுச்சென்றது.

செல்வந்தரும் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார். குழந்தையின் நலனைக் காண அவ்வப்போது மரணம் குழந்தையின் கண்களுக்கு மட்டும் தெரியும் படி வந்து போனது. முதலில் மரணத்தைப் பார்த்து பயந்த குழந்தை இப்போது அதனுடன் நட்புடன் பழகியது. சாரா என்று பெயரிடப்பட்ட அந்

மேலும்

செம அக்கா 01-Oct-2015 11:40 pm
சிந்துஜா - கவின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2015 3:38 pm

எந்தவொரு கோட்பாடுகளும்,

வரையறையும்,

கட்டுப்பாடும் இன்றி

நண்பர்களாய் பழகி வந்தோம் தோழி.

திரும்பக் கிடைக்குமா?

அந்த கனாக் காணும் காலங்கள்!

கல்லூரிக் காலத்தின் போது

காதலும் காமமுமின்றி

ஒன்றாய் படுத்துறங்கிய போதும்,

கலங்கமில்லா நம் நட்பை

குறை சொல்வோர்

எவரும் இல்லை.

ஆனால் இன்று

திருமணமான உன்னுடன்

திருமணமான நான்,

உனக்கு நட்பு ரீதியாக

வணக்கம் பணிந்தாலும்

அதை சந்தேகத்தோடு பார்க்கிறார்கள்

உன் பதியும் என் பத்தினியும்.

இதற்கு என்ன தான் தீர்வு?

இவர்களுக்கு பயந்து

நம் உறவை முடித்துக்கொள்ள

நாம் ஒன்றும்

கள்ளக்காதலர்கள் இல்லை.

உய

மேலும்

மிக்க நன்றி 😊☺😊 29-Aug-2015 2:37 pm
பிழையை திருத்திக்கொண்டேன். தங்கள் கருத்திற்கு நன்றி. 😊☺😊 29-Aug-2015 2:37 pm
அருமையான கவி .. நல்ல கருத்து 28-Aug-2015 6:52 pm
கல்லக்காதலர்கள் - கள்ளக்காதலர்கள் 28-Aug-2015 3:46 pm
சிந்துஜா - கவின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2015 3:02 pm

"டேய் விக்னேஷ் இன்றைக்கு ராத்திரி வருணையும் சாந்தியையும் இங்கிருந்து ஒன்னா தப்பிக்க வைக்கனும் டா.", ராமு விக்னேஷிடம் கூறினான்.

"என்னடா சொல்லற", விக்னேஷ் ராமுவிடம் கேட்டான்.

"ஆமாடா இன்றைக்கு அவங்களை தப்பிக்க வச்சாதான் உண்டு மத்த நாள்ல முடியாது".

"எல்லாம் சரிடா ஆனா எப்படி? ஏதாவது ப்ளான் இருக்கா?"

"ம் ம்.. இருக்கு. இன்றைக்கு நைட்டு வார்டன், நாளைக்கு நடக்க போற சுதந்திர தின விழா ஏற்பாட்ட கவனிக்க போயிடுவான். அந்த டைம்ல அவங்கள எஸ்கேப் பண்ணிடலாம்."

"ப்ளான் நல்லா இருக்கு, வொர்க் அவுட் ஆகுமா?"

"எல்லாம் ஆகும். நீ போய் சாந்தியை கூட்டிட்டு பேக் என்ட்ரன்ஸ் டோர் கிட்ட வந்துரு. நான் வருணை கூ

மேலும்

மிக்க நன்றி 😊😊😊 14-Aug-2015 5:35 pm
மிக நல்ல திருப்பம் 14-Aug-2015 4:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே