solairaj - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : solairaj |
| இடம் | : Eppodumvenran |
| பிறந்த தேதி | : 23-Jul-1989 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 18-Feb-2014 |
| பார்த்தவர்கள் | : 37 |
| புள்ளி | : 3 |
எனக்கு தமழ் என்றால் உயிர்
நேற்று வரை என் இதயத்தில் யாருமே இல்லை, இன்று என் இதயமே இல்லை
சிலர் அதிக பணம் இருந்தும் சாதாரண மக்களைப்போல் வாழ்வர்.
இவர்களைப் பார்த்து அனுபவிக்கத்தெரியாதவர்கள் என்பார்கள்.
சிலர் குறைந்த வருமானத்தைக் கொண்டு கார்,பங்கலா என ஆடம்பரமாக வாழ்வார்கள்.
இவர்களைப் பார்த்து சேமிக்கத்தெரியாத ஊதாரி என்று பட்டமும் சூட்டுவார்கள்.
அப்படியாயின் எப்படிங்க வாழ்றது?
முதலாமவன் ஆடம்பரமின்றி தனது பகட்டை காட்டி மற்றவரின் எரிச்சலுக்கு ஆளாகக் கூடாது என நினைக்கிறான்.நியாயம்தானே!
இரண்டாமவன் வாழும் சொற்ப காலத்தில் அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என நினைக்கிறான்.நியாயம்தானே!
இவைகள்ள எதுங்க சரி?
தொலைவில் இருந்து அன்பு காட்ட வேண்டாம் , அருகில் இருந்து சண்டை போடு போதும்!
மனைவி :எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?
கணவன் :ஏன் உனக்கு சொல்லணும்?
மனைவி :நீங்கன்னு நெனச்சு,
கணவன் : நெனச்சி..?????
மனைவி: அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்ங்க
விழிகள் நான்கும் மோதிக்கொண்டால் விபத்துக்குள்ளாவது இதயம் இரண்டு