ஸ்ரீவித்யாகலைவாணி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீவித்யாகலைவாணி
இடம்:  ஆற்காடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Jul-2021
பார்த்தவர்கள்:  140
புள்ளி:  8

என் படைப்புகள்
ஸ்ரீவித்யாகலைவாணி செய்திகள்
ஸ்ரீவித்யாகலைவாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2021 9:49 pm

தர்மம் தலைக்காக்கும்..!

இவருக்குத் தானென்றறியாமல்
இல்லையென்று கூறாமல்…
இப்படித்தான் செய்வேனென்று
வரைமுறைகள் பாடாமல்….!
இங்குதான் நல்லதென்று
இடந்தேடி அலையாமல்…!
இறக்ககுணம் தோன்ற
பரந்தமனம் போதுமே… !

அந்தஸ்து ஆஸ்திகள்
ஆயிரம் கொட்டியிருந்தும்… !
அடுத்தவர்க்கு ஈயாகுணம்
அடுப்பறைக்கு ஒப்பாகும்… !
அன்போடு அள்ளிக்கொடு
தர்மமெதுவென்று தேடுகையில்..
ஆங்கேவோர் ஏழைக்கு
பசியாற்றி பார்ப்பீரோ… !

பசியில்லா மானுடர்தன்
நாடுடைய கோமகனே… !
பஞ்சமற்ற வளமான
மக்களுடைய செங்கோலன்… !
பத்தாயிரம் படைகளிருந்தும்
அவைநல்ல வீரம்செறிந்தும்… !
பட

மேலும்

ஸ்ரீவித்யாகலைவாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2021 9:12 am

பெண் சாதிப்பவள்
சாதிப்பில் பலவும் போதிப்பவள்..
காற்றைப்போல புகுவாள் வெற்றிடங்களை நிரப்புவாள்..
சூழ்நிலையைப் புரட்டிப்போட்டு
சுயசரிதம் படைப்பாள்..
எண்ணங்களின் வேகத்தை உணர்ந்து எட்டி நுகர்வாள்…..!

காற்றைவிட கடுவேகம் கொண்டு செயல் நிகழ்த்துபவள்…
உலகை உள்ளங்கையில் கொண்டு வர துடிப்பாள்..
அவள் ஓர் போராளி...
அடங்க மறுக்கும் அறிவொளி..
மன முதிவு பெறும்வரை
காத்திருத்திருப்பாள்…..!

கரு முட்டைக்குள் பூத்திருப்பாள்
பூக்கவும் செய்வாள்… !
விழியை விசாலமாக்குவாள் தன்
விடியலை தவிப்புடன் தேடுவாள்..
தடை தாண்டும் நதியவள்
வீழ்ச்சி பெறும் நீர் அவள்..

மேலும்

ஸ்ரீவித்யாகலைவாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2021 5:01 pm

நான் சிரிக்கும் போது,
தானும் சிரித்து,
நான் அழும்போது
தானும் அழுது
பிறர் வாழும் வாழ்வை
பிடிக்காமல்,
பிடித்தது போல வாழ்ந்து..
முகம் தொலைத்த
மனித முகங்களோடு
தினம் தவித்து
மனசு இறுகி
ஓசை தொலைத்து
ஏதோ ஓர் புள்ளியில்
திசை தெரியாமல் நின்று
உருக்குலைந்த
உள்ளத்துடன்
உறக்கம் தொலைத்த
விழிகளுடன்
வானத்து நிலவொளியில்
என் முகத்தை வெறித்தபடி…
நிலா நனைந்த இரவில்
நிழலாய் மாறி
மீண்டும்
நிஜத்தை தேடும் போது
அன்பாய், பாசமாய்
நட்பாய், காதலாய்
என்னுள் கலந்த என் நிழல்..
உள்ளம் திறந்து
உள்ளன்போடு
”கலங்காதே நான் இருக்கிறேன்”
எனும்,
ஒற்றை வார்த்தை
மரணித்துப் போன
என் உணர்வுகள

மேலும்

ஸ்ரீவித்யாகலைவாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2021 4:43 pm

கைகள் பரிமாறும் நொடியில் வரமாகும்...!
கருணை நடமாடும் கல்லும் கரைந்துவிடும்...!
தேவை கரஞ்சேரும் சேவை சேர்ந்திருக்கும்...!
மனமும் இளகிவிடும் தினமும் மகிழ்வாகும்....!

உள்ளமும் உவகையால் உயர்ந்து காட்டும்...!
உதவுதல் செயலால்மனம் வானம்போல் பரந்துவிரியும்...!
நம்மின் மகிழ்வு கண்டதுண்டு வாழ்வினிலே...!
நின்மின் மகிழ்வு ஆன்மாவை தொடுவதுண்டு...!

கரங்கொடுக்க கற்றுக் கொண்டால் போதுமிங்கே...!
கடலும் சிறிதாகும் வானமும் எல்லையாகும்...!
நாமும் ஒருதினம் யாரோ ஒருவரால்...!
மேடேற பெற்றிருப்போம் நினைவு கூர்ந்திடுவோம்...!

உதவி ம

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே