suryamathy - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : suryamathy |
இடம் | : Dharmapuri |
பிறந்த தேதி | : 14-Jan-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை..
என் கவிதை தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை..
நெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை !
கவிஞர் இரா .இரவி !
ஆரம்பப்பள்ளி ஆசிரியரால் நெல்சன் என்று
அன்பாகப் பெயரிட்டு அழைக்கப் பட்டவரே !
கருப்பு இனத்தின் விடுதலையின் வீர நெருப்பே !
கருப்பு இருளன்று ஒளியென்று உணர்த்தியவரே !
வெள்ளை இனத்தின் ஆதிக்க வெறியை !
வேரடி மண்ணோடு அறுத்த வீரக் கோடாரியே !
அமைதி வழியில் போராடியது புரியாதபோது !
ஆயுத வழியில் போராடிப் புரிய வைத்தவரே !
எனது எதிரியே எனது ஆயுதத்தைத் தீர்மானிக்கிறான் !
என்று ஆயுதத்தால் பாடம் புகட்டியவ்ரே !
விடுதலைப் போராளிகளின் மானசீக குருவே !
விடுதலையின் விளைவை உலகிற்கு உணர்த்தியவரே !
தடை செய்தபோதும் மனதளவில் என
எவர் தடுத்தாலும்
இனி காட்டாற்று
வெள்ளமாய் வரும்
என் கவிதைகள்...
காரணம்
காதலை சொல்லிவிட்டாள்
கள்ளி...!
ஏதோ இரகசியம்
சொல்ல வருவதாக
உன் இதழ்களை
என் செவியருகே கொண்டுவந்தாய்...
நானும் ஒரு இரகசியம்
சொல்கிறேன் என்று
சற்றுமாற்றாக
என் இதழ்களை
உன் இதழருகே
கொண்டுவந்தேன்..
அதற்காக இப்படியா
வெட்கப்படுவது ?
செல்லக் குழந்தைகளிடம்
விளையாட நேரமில்லை
என்று பணத்தின்
பின்னால் ஓடும்
சில பணக்காரர்களுக்கு
நேரமிருக்கிறது
மாலைவேலையில்
செல்லப்பிராணியுடன்
நடைப்பயணம் செல்ல...
எங்கு ஏற்றிச்செல்லப்படுகிறோம்
என்று தெரியாமல்
கூண்டுக்குள் அடைபட்ட
என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவருக்கு
இரையாகப்போகும்
கோழிகளைப் போல...
சில நேரங்களில்
திசைத்தெரியாமல்
பயணப்படுகிறோம்
யாரோ ஒருவருக்காய்...
எங்கு ஏற்றிச்செல்லப்படுகிறோம்
என்று தெரியாமல்
கூண்டுக்குள் அடைபட்ட
என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவருக்கு
இரையாகப்போகும்
கோழிகளைப் போல...
சில நேரங்களில்
திசைத்தெரியாமல்
பயணப்படுகிறோம்
யாரோ ஒருவருக்காய்...