வெட்கம்
ஏதோ இரகசியம்
சொல்ல வருவதாக
உன் இதழ்களை
என் செவியருகே கொண்டுவந்தாய்...
நானும் ஒரு இரகசியம்
சொல்கிறேன் என்று
சற்றுமாற்றாக
என் இதழ்களை
உன் இதழருகே
கொண்டுவந்தேன்..
அதற்காக இப்படியா
வெட்கப்படுவது ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
