காதல் நோய்

இனி அவன்
யாருடைய அறிவுரைகளையும்
கேட்கமாட்டான்...
ஏனெனில்
அவனை
காதல்நோய் தாக்கியுள்ளது...!

எழுதியவர் : muhammadghouse (6-Dec-13, 9:05 pm)
Tanglish : kaadhal noy
பார்வை : 75

மேலே