காதலியின் பார்வை

பெண்ணே
உன் பார்வையின்
வெளிச்சத்திற்கு
பதில் சொல்ல முடியாமல்தான்
என்னவோ சூரியனே
வானில் வட்டமடிக்கிறது...

அடியேன் தாங்குவேனோ
உன் நேரடி பார்வையை...?

எழுதியவர் : muhammadghouse (6-Dec-13, 9:32 pm)
Tanglish : kaathaliyin parvai
பார்வை : 157

மேலே