நேரம்

செல்லக் குழந்தைகளிடம்
விளையாட நேரமில்லை
என்று பணத்தின்
பின்னால் ஓடும்
சில பணக்காரர்களுக்கு
நேரமிருக்கிறது
மாலைவேலையில்
செல்லப்பிராணியுடன்
நடைப்பயணம் செல்ல...

எழுதியவர் : சூர்யமதி (6-Dec-13, 9:15 pm)
சேர்த்தது : suryamathy
Tanglish : neram
பார்வை : 63

மேலே