vanthiyathevan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vanthiyathevan |
இடம் | : TIRUCHIRAPPALLI |
பிறந்த தேதி | : 27-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 2 |
கவிதை விரும்பி.
நீயும் நானும்
கைகோர்த்து
நடந்த பாதைகள்..
இன்று நம்
காலடித்தடத்தை
எதிர்பார்த்து
நீண்டு கிடக்கின்றன..
உனக்காக நான்
காத்திருந்த மரத்தடி,
இலைகள் உதிர்ந்தும்
நமக்காக
நின்று கொண்டிருக்கிறது..
நாமிருவரும்
பயணித்த
பேருந்தின் இருக்கைகள்.
தவிக்கின்றன
நம்மை சுமப்பதற்காக..
சாலையோர பாட்டி கூட
தேடுகிறாள்
உனக்கு நான்
பூ வாங்கித்தரும்
தருணத்திற்காக..
நம்மை காணாமல்
காத்திருந்த
காதல் பறவைகள்.
குரல் வற்றித் தவிக்கின்றன..
உனக்காகவே
தன கனவுகளை
துரத்திவிட்டு
சீக்கிரமாகவே விடிகின்றன
என் இரவுகள்..
இவற்றோடு,
உன் ஒருத்திக்காகவே
இன்னமும்
துடித்துக் கொண்டிருக்கும்
எல்லாக் கதைகளும் மழையில் அழிந்த அலங்காரக் கோலங்கள் போல காணாமல் போய்விடுகின்றன. வாசம் வீசும் மல்லிகையின் நறுமணத்தை காற்று எப்போதும் களவாடிச் சென்று விடுகிறது. தெருக்களில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் வாழ்க்கையிலும் காமமுண்டு, பசி உண்டு, இருப்பிடமுண்டு.... கோபமுண்டு... என்று அறிந்த பொழுதில் இங்கே நமக்கென்று விதிக்கப்பட்டதை விஸ்தரித்துப் பார்த்து அர்த்தம் கொள்வது அறியாமைதானே...?
யோசித்தபடியே...
பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான். இருவரின் உடலுக்குள்ளும் காமம் கிளர்ந்தெழுந்து உஷ்ணமாய் இருந்த அந்தச் சூழலில் இருவருக்குமே இந்த உலகத்தைப் பற்றிய கவலை ஏதுமில்லாமல் இருந்தது. கட்டுப்பாடுகளை எங்க