விஷ்கார்ல் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விஷ்கார்ல் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 0 |
தனிமை விரும்பி, புத்தக காதலன், கொள்கை ரீதியாக ஒரு இடதுசாரி.மனித தன்மையோடு வாழ பேராசை கொண்ட ஒரு பிறவி.
நிலா பரபரப்பு + உற்சாகமாய் இருந்தாள். அம்மா தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள். பொதுவாக இதையெல்லாம் எந்திரங்கள் செய்துவிடும். இன்று முக்கியமான நாள் அல்லவா, அதான் அம்மாவே செய்கிறாள்.
நிலா, வயது பத்து. அந்தக் குடும்பத்தின் இளவரசி. இரண்டாவது குழந்தைக்கு அனுமதி வாங்குவது அத்தனை எளிதல்ல. அம்மா பிடிவாதமாய் நிலாவைப் பெற்றிருந்தாள். அகன்ற நீலக் கண்கள். கச்சிதமான உடற்கட்டு. துறுதுறுப்பு, முதுகு முழுவதும் பரவும் கறுகறு கூந்தல் (இதற்கு அனுமதி வாங்க தனியாக இரண்டு படிவங்கள், ஒரு நேர்காணல்!) ‘செல்லக் குழந்தை’ என்று சொல்லாமலே தெரிந்து கொள்வீர்கள் நிலாவைப் பார்த்தாள்.
அவளுக்கு மிகப் பிடித்த அடர்சிவப்பு உடை
இல்லை
நான் இந்த கடலி்ல்
மூழ்கி இறக்கவில்லை
என் தேசத்தினின்றும்
அகதியாக்கப்பட்டவர்களின்
கண்ணீரில் மூழ்கி
மூற்சையாகியுள்ளேன்
.
எனக்காக என் தாய்
சுவனத்தில் காத்திருப்பாள்
அவளுக்காய் காெண்டு செல்ல
என் கைகளில் ஏதுமில்லை
என் தாய் எனக்கு கடைசியாய்
அணிவித்தழகு பார்த்த
என் உடைகளை தவிர....
.
களற்றி வீசாத என்
கலணிகளில் யாருடையவோ
தாேல்விகளின் ஆரம்பம் தெரிகிறது
ஷாம் நகரின் வீதிகளில்
எம் சிவந்த பாதச்சுவடுகள்
நாளைய வெற்றி
வரலாற்றைச் சாெல்லும்
.
என் தாய் எனக்காக
சுவனத்தில் காத்திருப்பாள்
நானும் அவளும்
என்த தேசத்தின் வெற்றைய
ஒருசேர காண்போம்....