கவிதை சேர்க்க ஓவியங்கள்

Drawings


ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.

வேளான் குடிமகன் நிலம் உழுகிறான்
அனைத்து குடிமக்களும் உணவுக்காக

மேலும்

சில சமயம் கனவும் கலைந்து போகும்

லட்சியமும், அலட்சியம் ஆகும்
என்பதை அறியாமல் போனாலோ

அன்னை தவிப்பும், தந்தை துடிப்பும் புரியாமல் போனாலோ

உடன் பயின்ற நட்பை மறந்து தான் போனாலோ

கனவு காணுங்கள் , என் இளம் தம்பி தங்கைகளே
வாழ்க்கையை கனவாக்காதீர்கள் …….


மேலும்

சகோதரி, நீட் தேர்வு யாரையும் கொல்லவில்லை சில பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர் காப்பாற்ற பட்டு உள்ளனர் கவுரவத்திற்காக கடனை வாங்கி கல்லூரியில் சேர்க்கும் பெற்றோர்களும் விருப்பம் இல்ல பிரிவியில் சேர்ந்து கஷ்டபடும் மாணவ மாணவியர் உள்ளனர் 04-Oct-2017 9:57 am

ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.மேலே