வைரவமூர்த்தி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வைரவமூர்த்தி |
இடம் | : பட்டுக்கோட்டை (தாமரங்கோட |
பிறந்த தேதி | : 07-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 4 |
விடியும் வரை பயணம் செய்து வெகுதூரம் வந்தது
வீழ்த்தும் உன் கண்களுக்காகவா இல்லை கல்விக்காகவா
நான் சேகரித்த பொருளெல்லாம் நீ தவறிய பொருளா
இல்லை உதறிய குப்பையா
விடை என்றல் வினாவியிருப்பேன் - இது
விழியல்லவா அதனால் விழுந்துவிட்டேன்
ஆசையாய் மனம் அவளோடு உறவாக
செல்ல துடித்த மனதிற்கு சொல்ல தெரியவில்லை
வாழ்க்கை துனைவியாகாத வரம் வாழ்த்துதெரிவிக்க கிடைத்தது ஒரு ஓரம்
ஆசைபட்டது நான் மட்டும்தான் அவள் ஆசைக்குபட்டது வேறு ஒருவன்
என்றும் மனதோடு மோதும் ஒரு நினைவலைகள்.
கல்லூரி நினைவலைகள்
கல்லூரி நினைவலைகள்
இந்தியா
நேற்று-இன்று-நாளை
நேற்று
புலவர் கூடி புலமை வளர்த்து
ஆண்மிக வளர்ச்சிக்கு ஆலயம் அமைத்து
மக்கள் நலனுக்காக மன்னராட்சி அமைத்து
பயிற்சிகள் பெற்று படைவீரர்களாகி
கொள்ளைகாரர்களை விரட்ட குருதி சிந்தி
பாரதநாட்டை பாதுகாத்து தந்தனர்
இன்று
மண்ணை காத்தவர்கள் மலையேற
ஆவணங்கள் அல்ல ஆட்சி பிடித்து
விலைநிலங்களை வீடாக்கி
தரமிகு ஏற்றுமதி பொருட்கள் தரமற்ற விலையாகி
தரமற்ற இறக்குமதி பொருட்கள் தரம்நிரை ஏறி
கற்றவர்களும் கரம்கழுவி கல்வியோடு
வேலைசெய்ய வெளிநாடு செல்கிறார்கள்
நாளை
விற்பனை விலையேற வீதியெல்லாம் ஏலம் போகி
இளைங்கர்கள் சக்தி இடம் தெரியாமல் போகி
சில சமயம் கனவும் கலைந்து போகும்
லட்சியமும், அலட்சியம் ஆகும்
என்பதை அறியாமல் போனாலோ
அன்னை தவிப்பும், தந்தை துடிப்பும் புரியாமல் போனாலோ
உடன் பயின்ற நட்பை மறந்து தான் போனாலோ
கனவு காணுங்கள் , என் இளம் தம்பி தங்கைகளே
வாழ்க்கையை கனவாக்காதீர்கள் …….
கவிதை எதற்காக ?
1.கவிதை காதலுக்காக
2.கவிதை கவிதைக்காக
3.கவிதை சமூகத்திற்காக
ஆண்டுகள் தான் பிறந்தாலும்
ஆசைகள்தான் வளர்ந்தாலும்
அண்டைநாட்டுக்கு சென்றாலும்
அன்னைநாட்டில் இருக்கும்
அகஅழகை காட்டி
ஆண்மகன்களை அசரவைக்கும்
அன்றைய காலத்து ஆடையே
அவளின் அழகை சிலையாக்கும்
சேலையே
இந்தியா
நேற்று-இன்று-நாளை
நேற்று
புலவர் கூடி புலமை வளர்த்து
ஆண்மிக வளர்ச்சிக்கு ஆலயம் அமைத்து
மக்கள் நலனுக்காக மன்னராட்சி அமைத்து
பயிற்சிகள் பெற்று படைவீரர்களாகி
கொள்ளைகாரர்களை விரட்ட குருதி சிந்தி
பாரதநாட்டை பாதுகாத்து தந்தனர்
இன்று
மண்ணை காத்தவர்கள் மலையேற
ஆவணங்கள் அல்ல ஆட்சி பிடித்து
விலைநிலங்களை வீடாக்கி
தரமிகு ஏற்றுமதி பொருட்கள் தரமற்ற விலையாகி
தரமற்ற இறக்குமதி பொருட்கள் தரம்நிரை ஏறி
கற்றவர்களும் கரம்கழுவி கல்வியோடு
வேலைசெய்ய வெளிநாடு செல்கிறார்கள்
நாளை
விற்பனை விலையேற வீதியெல்லாம் ஏலம் போகி
இளைங்கர்கள் சக்தி இடம் தெரியாமல் போகி